×

ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகம் தொகைக்கு ஏலம் போன வீரரானார் கேமரூன் கிரீன்!

கொச்சி: ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகம் தொகைக்கு ஏலம் போன வீரரானார் கேமரூன் கிரீன், ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை, ரூ.17.50 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது. இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை, ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.


Tags : Cameron Greene ,IPL , Cameron Green becomes 2nd highest bid player in IPL history!
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...